Dheena Speaks
Saturday, July 3, 2010
மழை
நனைந்துவிட்டேன்,
மழை விட்ட பிறகுதான் கிளம்பினேன்
மேகத்துக்குதான் என் மீது எவ்வளவு பாசம்
மழை நீரை மரத்திடம் கொடுத்து என் மீது பொழிய செய்தது.
Dheena
1 comment:
Harry
September 19, 2010 at 12:34 PM
athu pasam illa thambi...jus a reminder to take bath ;)
jokes apart..very nice da
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
athu pasam illa thambi...jus a reminder to take bath ;)
ReplyDeletejokes apart..very nice da